தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் வானதி ஸ்ரீநிவாசனுடன் ஒரு உரையாடல்.இந்த வீடியோவில் அவர் தன்னுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை,கல்வி,சென்சார் போர்டில் உறுப்பினராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

LEAVE A REPLY