தனது 24-வது, மஹா சிவராத்திரி விழாவைக் கோலாகலமாக நேற்று கொண்டாடி முடித்திருக்கிறது ஈஷா. தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் வேலுமணி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள ஜக்கிவாசுதேவ் முன்னிலையில் ‘ஈஷனுடன் ஓர் இரவு’ நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

LEAVE A REPLY