தள்ளுவண்டியில் பொரிகடலை விற்பனை செய்தாலும், தடுமாற்றமில்லா ஆங்கில உச்சரிப்பைக் கண்டு அசந்துபோனேன். ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல், “ஒரு பத்து ரூபாய்க்கு மசாலா பொரி கொடுங்கண்ணே” என்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

LEAVE A REPLY