அமெரிக்காவில் யாரும் பார்த்திராத இந்தக் கொடுமையான சம்பவமும் நடந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து செல்ல பிராணிகளைப் பாதுகாக்கும் அமைப்பான `நோஹ் ஆர்க்ஸ்’ அமைப்புக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. அதில் பேசியவர் சொன்ன தகவல், அவர்களை அதிரவைத்தது.

LEAVE A REPLY