எப்படி நான் மேக்கப்பில் இருக்கிற போட்டோவைப் போட்டேனோ அதே மாதிரி நானாகத்தான் மேக்கப் இல்லாத போட்டோ, வீடியோவையும் போட்டேன். உண்மையைச் சொல்லணும்னா நான் அதுல ரொம்பவே அழகாகத்தான் இருக்கேன். நீங்க சொல்ற மாதிரி இருந்திருந்தா, ஐயோ, நாம மேக்கப் இல்லாம யாரும் பார்த்திடக் கூடாதுன்னு அந்த வீடியோவையே போட்டுருக்க மாட்டேனே!

#anithasampath #AnithaSampath

LEAVE A REPLY