இந்திய அரசியல் வரலாற்றை மாற்றி தன் அமைச்சரவையில் ஐந்து துணை முதல்வர்களை நியமித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. குண்டூரில் உள்ள ஐ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்த கட்சிக்கூட்டத்தில் இது முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY