ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். காலை 8 முதல் இரவு 8 மணி எனச் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY