நேற்றைய போட்டியில், 49 பந்துகள் சந்தித்து 69 ரன்கள் எடுத்து பட்லர் ஆடி வந்தார். அப்போது, 13 -வது ஓவரை அஸ்வின் வீசிய போது, நான்-ஸ்ட்ரைக்கர் எல்லைக் கோட்டில் இருந்த பட்லர், க்ரீஸை விட்டு வெளியே வந்ததால், அவரை “மன்கட் (ரன் அவுட்)” முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.

LEAVE A REPLY