2018- ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கான விருதைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த விருதை ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கினார்.

LEAVE A REPLY