சென்னை வெள்ளத்தின் போது ஒட்டு மொத்த தமிழகமும் கைகொடுத்துத் தூக்கிவிட்டது. அண்டை மாநிலமான கேரளா பாதிக்கப்பட்ட போதும் ஒட்டுமொத்த தமிழகமும் தோள்கொடுத்தது. ஆனால் டெல்டா மாவட்டத்தில் அப்படி ஒரு காட்சியை நேற்றுவரை காண முடியவில்லை. நிச்சயம் டெல்டா மக்கள் மீண்டு வந்துவிடுவார்கள். அந்த மனவலிமையை அவர்களிடம் காண முடிந்தது.

#GajaCyclone #Gaja #savedeltaregion #savefarmer #savedelta

LEAVE A REPLY