எடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா… சாவா பிரச்னை. மக்களவைத் தேர்தலில் எப்படியும் தன் சொந்த ஊரான சேலத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பணத்தை வாரியிறைத்தார். ஆனால், அது அவருக்கு கைகொடுக்கவில்லை.

LEAVE A REPLY