அண்மைக் காலமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூடப்படவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. அதை, உறுதிப்படுத்தும் வகையில் முதல்கட்டமாக 54,000 பணியாளர்களை நீக்க பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன், இவர்கள் நீக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY