தமிழகம் முழுவதும் திடீர் அரசு பேருந்துகள் ஓடவில்லை.! பயணிகள் அதிர்ச்சி.! தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்து சேவைகள் பாதிப்பு. இதனால் மக்கள் என்ன சொல்கிறார்கள் ? அவர்களின் திடீர் போராட்டத்திற்கு என்ன காரணம் ? வாருங்கள் மக்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வோம்

LEAVE A REPLY