வருகின்ற 21ஆம் தேதி ஆர்.கே நகரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போகின்ற நிலையில் மீண்டும் பணப்பட்டுவாடா நடக்கின்றது என செய்திகள் வெளியாகின. மக்களிடம் கேட்போம் உண்மையில் அவர்களுக்கு பணம் கிடைத்ததா என்று தெரிந்துகொள்வோம். ஆர்.கே நகரில் விஷால், தீபாவின் நிலையும் தெரிந்துக்கொள்வோம் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY