Featured

Featured posts

டைட்டில் வின்னராக்கியது சேனலா ? | Super Singer Senthil Ganesh and Rajalaksmi

'எதிலும் புதுமை தமிழன் பெருமை','தமிழ் கடவுள் முருகன்' என எங்கும் தமிழை உயர்த்திப் பிடிப்பதன் தொடர்ச்சியாகவே, சேனல் உங்களை டைட்டில் வின்னர் ஆக்கியிருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளதே?'எனவும் ,`செந்தில் கணேஷ் -...

கேரளாவின் சந்தனப் பொட்டு சர்ச்சை மாணவி!

சந்தனப்பொட்டு வைத்து குறும்படம் ஒன்றில் நடித்தார் என்பதற்காக, கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை, அவர் படித்துக்கொண்டிருந்த இஸ்லாமியப் பள்ளியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். இதுபற்றி மாணவியின் தந்தை, முகநூலில் பதறியிருந்தார். முழு விஷயத்தையும் தெரிந்துகொள்ள,...

தமிழ்நாடே பிரார்த்தனை செய்த தன்யஶ்ரீயின் தற்போதைய நிலை !

ஜனவரி இறுதியில், ரைம்ஸ் சொல்லியபடி தாத்தாவுடன் தெருவில் சென்றுகொண்டிருந்தாள் சிறுமி தன்யஶ்ரீ. அப்போது, நான்காவது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்த சிவா என்பவர், சிறுமி தன்யஶ்ரீ மீது விழ, தரையோடு தரையானாள் குழந்தை....

ஒரே மாதத்தில் 3 யானைகள் இறந்தது எப்படி? காரணம் என்ன? | அத்தியாயம் 29

யானைக்கு எதிரான பன்றிக்காய் யுத்தம் அதோடு முடிந்து விடவில்லை. அதே மாதத்தில் பன்றிக்காயின் மரண வலையில் இன்னொரு யானையும் சிக்கியது. கடந்த மாதம் 12 தேதி காலை 6 மணியளவில் கூடலூர் தாலுகா...

யானைகளின் உயிரை காவு வாங்கும் கொடூர மனிதன் ! | அத்தியாயம் 28

தாய் யானை இறந்த அடுத்த நாள் ஜூன் மாதம் 5 தேதி சேரம்பாடி வனசார பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானை இறந்திருக்கிற நேரத்தில்...

யார் இந்த ஹீமா தாஸ்? | HimaDas

சத்தமே இல்லாமல் பின்லாந்தில் நடந்துகொண்டிருக்கும் உலக U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்திருக்கிறார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை, ஹீமா தாஸ்.400 மீட்டர் ஒட்டப்பந்தய தூரத்தை, 51.46...

2-ம் வகுப்பு மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள் !

ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின்,காலை...

எல்லோருக்கும் ஹீரோவான குகையில் சிக்கிய சிறுவன்!

நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தாய்லாந்து குகைகுக்குள் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் தாய்லாந்து மக்களைப்போல், ஒட்டுமொத்த உலகமும் நிம்மதியடைந்துள்ளது.

கூரைக்கடையில் அப்படி என்ன ஸ்பெஷல் ?

தேனி டு போடி செல்லும் வழியில் இருப்பது கோடாங்கிபட்டி கிராமம். மதிய வேளையில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் இருக்கும் கூரை ஒன்றில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மதிய வேளைகளில் அந்த குட்டியூண்டு கடையில்...

இறுதி நிமிடங்களை படம்பிடித்து காட்டிய பெற்றோர் ! | Zoey’s fight

அவள் பெயர் சோயி. ஐந்து வயது தேவதை. தாயின் கரங்கள் அவளைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறாள். பின்னணியில் `ஹாரி பாட்டர்'...

RECOMMENDED VIDEOS

POPULAR