Wednesday, December 12, 2018

Featured

Featured posts

இந்தியாவே அதிர்ந்த சம்பவம்! மத நல்லிணக்கம் மறைந்த நாள்! #BABRIMASJID #Ayodhya #BabarMasjid

இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம் இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர்...

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த `நெல்’ ஜெயராமன்!

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன்.

‘நெருங்கி பழகுவேன்…பின்பு மிரட்டுவேன்!’ சஞ்சீவ்-வின் பகீர் மறுபக்கம்!

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில், ரகசிய கேமராக்கள் பொருத்தி படம்பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியை நடத்திவந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவின்...

“நான் தமிழ்ப் பெண்! கன்னடப் பெண் அல்ல”! | Memories of #Jayalalithaa

``நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்", சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இவை.

இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! தொடரும் அதிர்ச்சி சம்பவம்!

வட இந்தியாவிலும் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இவங்கதான் தமிழகத்தின் நிஜ ஹீரோஸ்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உணவு சமைத்துப் பகுத்துண்டு வருகிறார் தேன்மொழி அண்ணாதுரை. ஃபேஸ்புக்கில் 'நான் ராஜாமகள்' என்ற பெயரில் அறியப்பட்டவர்.

காட்டு யானை சுயம்பு கும்கியாக மாறிய கதை!

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது டாப்சிலிப். தமிழகத்தில் செயல்படும் மூன்று யானை முகாம்களில் இங்கிருக்கிற கோழிக்கமுத்தி முகாமும் ஒன்று. 25 யானைகள் முகாம்களில்...

யார் இந்த சலீம் அலி! நிஜ ‘பக்ஷிராஜனின்’ கதை!

2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார். ஆனால், ரியல் பக்ஷி ராஜான சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.

பேல்பூரி விற்பனை… பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்! கலக்கும் கதிரவன்!

தள்ளுவண்டியில் பொரிகடலை விற்பனை செய்தாலும், தடுமாற்றமில்லா ஆங்கில உச்சரிப்பைக் கண்டு அசந்துபோனேன். ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல், ``ஒரு பத்து ரூபாய்க்கு மசாலா பொரி கொடுங்கண்ணே'' என்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

மீண்டும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்! தொடங்கிவிட்டது அதிரடி!

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செயல்படுவார் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஊதியமே வழங்கவில்லை என்றாலும் பணி செய்யத் தயார்'' எனப் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

RECOMMENDED VIDEOS

POPULAR