Featured

Featured posts

காங்கிரஸின் கோட்டையை தகர்ப்பாரா ஸ்மிருதி இரானி ?

அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி முகம் கண்டுள்ளார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானி முன்னிலையில் உள்ளார். #Verdict2019 #ElectionResults2019

பாராட்டு மழையில் Zomato டெலிவரி பாய்! என்ன காரணம் ?

ஏதோ ஒரு வகையில் நாமெல்லாம் கொடுத்தவைத்தவர்கள்தான். நமக்கு, அடுத்த வேளை உணவுக்கு நிச்சயம் இருக்கிறது. நம்மைச் சுற்றி உறவுகள் இருக்கிறார்கள். `சாப்டியா’ என்று கேட்க சொந்தங்கள் இருக்கின்றன.

“எனது `B’ மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்”! கோமதி வேண்டுகோள்!

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். #GomathiMarimuthu #AsianAthleticsChampionship2019

`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..!’ மருத்துவமனையில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess

‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது 23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து...

‘ஒன் மேன் ஆர்மி’க்கு வளைகாப்பு ! அசத்திய இளைஞர்! #OneManArmy

காட்பாடியில், இளைஞர் ஒருவர் தனக்கு தங்கையில்லாத குறையைப் போக்குவதற்காக, பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தியிருக்கிறார்.

9.2 ஆயிரம் லைக்ஸ், 2.8 ஆயிரம் ஷேர்ஸ்…வைரல் பதிவின் பின்னணி !

ஜெய் சிங் என்ற இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு சமீபத்தில் பொருள்கள் வாங்க இளைஞர் ஒருவர்...

பாகனை மிதித்து கொன்ற மசினி யானையின் தற்போதைய நிலை !

குறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது.

உலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள் !

ரகசியம் என்றாலே அதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற துடிப்பு, நம் எல்லோரிடமும் இருக்கும். அதற்காக மெனக்கெட்டுத் தெரிந்துகொள்பவர்கள் சிலரே.

பனிக்குகையில் நாளை காலை வரை தியானம்…மோடியின் ஆன்மீக பயணம் !

கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனியை தீவிரவாதி என்போம்… தோனி பற்றி வெளியான ‘அடடே’ தகவல் !

உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. உலகக்கோப்பை அணியில் அனுபவ வீரரான தோனியின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும் எனப் பல முன்னாள் இன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

RECOMMENDED VIDEOS

POPULAR