Featured

Featured posts

கன்னியாகுமரியில் தொடர் மழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை சற்று பலவீனம் அடைந்து அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியிலும் புதிய காற்றழுத்தத்...

தாயின் நினைவாக, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட மறுவாழ்வு மையம்!

மதுரையைச் சேர்ந்த இந்த அமைப்பின் லட்சியம், மனித நேயம், மகத்தான மருத்துவச் சேவை. கேள்விப்பட்டதும், கிளம்பிவிட்டோம். மதுரை கடச்சனேந்தலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது `நேத்ராவதி’. கால்நடைகள் உள்ளே நுழையாமல் இருக்க முள்வேலி போடப்பட்டிருக்கிறது....

யானையின் பலவீனம் என்ன தெரியுமா?

கேரள மாநிலம் திரிசூர் அருகே, ஆண் யானை ஒன்றைக் குளிக்க அழைத்துச்செல்ல பாகன்கள் முற்படும்போது முரண்டுபிடிக்கிறது அந்த யானை. அதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகன்கள் இரும்புக்கம்பியால் யானையை கடுமையாக தாக்குகிறார்கள். காலில் படுகாயமடையும்...

மாணவ, மாணவிகள் கையில் மனு ஏந்தி கோரிக்கை!

தேனி மாவட்டம், கொம்பைத்தொழு அருகில் உள்ள ஒரு மலைக்கிராமம், மஞ்சனூத்து. 2006-ம் ஆண்டு இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' தொடங்கப்பட்டது. இதில், தற்போது 25 மாணவ, மாணவிகள்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு 7 1/2 ஆன நித்யானந்தா வழக்கு!

பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் 2010-ம் ஆண்டு வெளியாகின. நித்யானந்தா கார் டிரைவர் லெனின் கருப்பன்...

போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது இதுதான் காரணமா…?

இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று...

ஆவணங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை!

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் என 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் அண்மையில் வருமான வரிச் சோதனை நடத்திய செய்தி, ஒருவாரமாக அகில இந்திய...

எஸ்கேப் ஆன செல்லூர் ராஜு | Sellur Raja

தமிழகம் முழுவதும் பல இடங்களில், நியாயவிலைக் கடையில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில், தி.மு.க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பி.டி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ,...

புவனேஷ்வர் குமாருக்கு மாற்றுவீரராக, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

டெங்கு காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை ! – தந்தையின் வேதனைக் குரல்

குஜராத் மாநிலம் துவார்காவைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பவர், அவரது 7 வயது குழந்தை அதியாவை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அனுமதித்துள்ளார்.

RECOMMENDED VIDEOS

POPULAR