Featured

Featured posts

தோனி தந்த பக்கா அட்வைஸ்… அசத்திய புவனேஷ்வர் குமார்!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி...

திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்!

திருவிளக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் உள்ளனர் என்பது ஐதீகம். இதனால் பிரகாசமான தீப ஒளி வெளிச்சத்தில் இருக்கும் எவருக்கும் தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மேலும், திருவிளக்கின்...

தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன? | Ganesh Chaturthi

பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம்...

“ஐ.டி. வேலை வேண்டாம்னு டீக்கடை ஆரம்பிச்சார் கணவர்… சந்தோஷமா சம்மதிச்சேன்!”

கல்லூரிப் பருவத்தில் தியேட்டர், பார்க் என்று நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருந்தால், “நீயெல்லாம் படிச்சு உருப்படியான வேலைக்குப் போகப் போறதில்லே, பெட்டிக் கடையிலோ, டீ கடையிலோ எடுபிடியா இருக்கப்போறே” என்று பெற்றோரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படும்....

மாதவிலக்கின் போது பெண்கள் கவனிக்க வேண்டியது ! | Menstruation

'அந்த நாட்கள்' எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படும்.

ஆஸ்துமா போக்கும்… விஷம் நீக்கும்… இயற்கையின் அற்புதம் மிளகு!

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது பழமொழி. அந்த அளவுக்கு திறன் படைத்தது மிளகு.

மனநலம் குன்றிய வாலிபரின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்! | COMMISSIONER VISWANATHAN

சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் தாமஸ். இவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன். 19 வயதான ஸ்டீவன் மனநலம் குன்றியவர். ஆனாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த...

வெண்டைக்காயின் அற்புத பலன்கள்!

வெண்டைக்காய் சத்தான காய்கறி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். மலச்சிக்கல் முதல் தாம்பத்யம் வரை பல பிரச்னைகளுக்கு இது...

கோரக்பூர் அதிர்ச்சி: மருத்துவருக்கு நடந்த பரிதாபம் …அதிர்ச்சியில் மக்கள் !

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியம் – எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி! | FIGS BENEFITS

அத்திக்கு மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. துவர்ப்புச் சுவையுள்ள அத்தி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளைச் சிறப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தி, காயாக இருக்கும்போது அதைப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.

RECOMMENDED VIDEOS

POPULAR