Wednesday, December 12, 2018

Imperfect show

தன் மெளனத்தை கலைக்கிறாரா விஜய்? | The Imperfect Show

ஜூன் 22’ல் என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்? உத்திரபிரதேசத்தில் மனிதநேய மருத்துவருக்கு நிகழ்ந்த கொடுமை! TRP என்றால் என்ன? பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்யும் அலப்பறை... இன்னும் பல செய்திகள் இன்றைய நிகழ்ச்சியில்.

#வேலையில்லாபழனிச்சாமி! காமெடி செய்யும் தி.மு.க., ஐடி விங்க் | The Imperfect show

தி.மு.க., ஐடி விங்க் உருவாக்கிய #வேலையில்லா பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் கோபபட்டதற்கான காரணம், இந்தியாவில் மட்டும் பெட்ரோலின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது? இதுபோன்ற இன்னும் பல செய்திகள் இந்த வீடியோவில்

Modi & BJP-க்கு மட்டுமே புரியும் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

#StatueOfUnity உலகிலேயே மிக உயரமான படேல் சிலை! தமிழுக்கு நடந்த துரோகம்! டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? தமிழகம் முழுக்க பல இடங்களில் போலி ஆசிரியர்கள்! தீபாவளி...

RECOMMENDED VIDEOS

POPULAR