Imperfect show

தன் மெளனத்தை கலைக்கிறாரா விஜய்? | The Imperfect Show

ஜூன் 22’ல் என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்? உத்திரபிரதேசத்தில் மனிதநேய மருத்துவருக்கு நிகழ்ந்த கொடுமை! TRP என்றால் என்ன? பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்யும் அலப்பறை... இன்னும் பல செய்திகள் இன்றைய நிகழ்ச்சியில்.

#வேலையில்லாபழனிச்சாமி! காமெடி செய்யும் தி.மு.க., ஐடி விங்க் | The Imperfect show

தி.மு.க., ஐடி விங்க் உருவாக்கிய #வேலையில்லா பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் கோபபட்டதற்கான காரணம், இந்தியாவில் மட்டும் பெட்ரோலின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது? இதுபோன்ற இன்னும் பல செய்திகள் இந்த வீடியோவில்

தினகரன் அணிக்குள் என்ன சலசலப்பு ? | The Imperfect Show

தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படுத்தாதற்கு காரணம் என்ன ? நிர்மலாதேவி வழக்கை விசாரிக்கும் சந்தானம் மீது நம்பிக்கை இல்லை என சொன்னது யார் ? ஆளுநர் தற்போது அமைதிகாப்பது ஏன்...

அதிமுக-பா.ஜ.க., இரட்டை குழல் துப்பாக்கியா? | The Imperfect Show

ரஜினியின் அமெரிக்க பயணம், நமது அம்மா பத்திரிகையில் வெளியான அதிமுக-பா.ஜ.க., பற்றிய கட்டுரை, எஸ்.வி.சேகர் தலைமறைவு செய்தி மற்றும் தனது கட்சியினருக்கு பிரதமர் மோடியின் புதிய கட்டளை போன்ற செய்திகள் இன்றைய நிகழ்ச்சியில்.

RECOMMENDED VIDEOS

POPULAR