JV Breaks

ஸ்டாலினின் கோபத்தை தூண்டிவிட்ட ரஜினிகாந்த் ! | JV Breaks

ரஜினி கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார், முதலில் ஸ்டாலினிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு பிறகு அவரை கருணாநிதியின் அறைக்கு கூட்டிச்சென்றார் ஸ்டாலின்.முதலில் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்று சொன்ன அவர் வெளியே...

ரஜினி திடீர் அரசியல் அறிவிப்பின் பின்னணி ? | JV Breaks

டிசம்பர் 31 2017 அன்று தான் அரசியல் வருவதை உறுதி செய்தார். உண்மையில் அவர் அவரசமாக அறிவிக்க என்ன காரணம் ? பல வருடங்களா அரசியலுக்கு வருவேன் என சொன்ன அவர் ஏன்...

ஆர்.கே நகர் தேர்தல்: R.K நகர் to 6K நகர் | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், வேட்பாளர் பிரச்சாரத்தை விட பண பிரச்சாரம் தான் அதிகமாக நடந்துள்ளது. தினகரன் அணி தலைக்கு 6000 ரூபாய் கணக்கில் கொடுத்தனர், ஆனால் அது எல்லாருக்கும்...

வைகோ-ஸ்டாலின் கூட்டணி…ஜெயிக்குமா ?

பல ஆண்டுகளுக்கு பின் ம.தி.மு.க தலைவர் வைகோ தி.மு.கவுடன் கைகோர்த்துள்ளர். நாளைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றுயெல்லாம் கூறினார் வைகோ ஏன் இந்த திடீர் கூட்டணி இனைப்பு ? மேலும் பல கேள்விகளும்,...

விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்கும் விஷால் ? | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தல் 21ஆம் டிசம்பர் என அறிவித்தது தேர்தல் ஆணையம். வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனு தாக்கல் செய்து முடித்த நிலையில், விஷால் திடீர் என்று வேட்புமனு தாக்கல் செய்தார். உண்மையில் பின்னல்...

மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதின் உண்மை பின்னணி ! | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்களும் செய்யப்பட்டது. முதலில் அவர் வேண்டாம் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இறுதியில் ஏற்றுக்கொண்டார். உண்மை பின்னணியை தெரிந்துக்கொள்ள முழு வீடியோவை...

மீண்டும் பிரியப்போகும் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ! | JV Breaks

இணைந்து இருக்கும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மீண்டும் பிரியப்போகிறார்களா ? மதுசூதனுக்கு பதில் கே.பி முனுசாமியை நிறுத்த முடிவு எடுத்தால் என்ன ஆகும் ? மேலும் சில கேள்விகளும், விடைகளும் இந்த பதிவில்....

டி.டி.வி தினகரனுக்கு சிக்கலாக மாறிய விவேக் ! | JV Breaks

தினகரனுக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்க போகிறாரா வவிவேக் ஜெயராமன் ? மேலும் பல கேள்விகளும், விடைகளும்.

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வரப்போகிறதா ? | JV Breaks

தமிழகத்திற்கு புதிதாக கவர்னர் பதவி ஏற்ற பன்வாரிலால் பிரோஹித், தமிழக முதல்வர் செய்யும் வேலையை அவரே செய்ய தொடங்கிவிட்டார். தலைமை செயலகத்தில் கவர்னர்கான அறைக்கு அவர் தினமும் வந்தால் ? மேலும்...

RECOMMENDED VIDEOS

POPULAR