Politics

ஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா? #Election2019 #Election #TNPolitics

சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் அலுவலரைச் சந்தித்து தன் வேட்புமனுவைக் கொடுத்தார். அந்த மனுவை வாங்கிக் கொண்ட தேர்தல் அலுவலர் டெபாசிட்...

பேனரில் விஜயகாந்த் படம் நீக்கப்பட்ட பின்னணி!

கட்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இருக்கும்போது, அனகை முருகேசனும் இளங்கோவனும் சென்றதுதான், தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டது.

‘ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’! தே.மு.தி.க-வின் புது டீல்..? #MKStalin #Vijayakanth #DMK #DMDK

பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும் துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப்...

பிரச்சார வாகனத்தில் இவ்வளவு சொகுசு வசதிகளா…?

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ``அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...” என்று முழங்கியபடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம்மை நோக்கிவரத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதுதான் பிரதானமாக இருந்தாலும், அவர்கள்...

சரமாரி கேள்விகளை சமாளித்த அன்புமணி! | Anbumani Ramadoss Press Meet

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். சென்னையில் தி.நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

நிருபர்களின் சரமாரி கேள்விகள்…அன்புமணியின் நீண்ட விளக்கம்!

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார்.

13 ஆண்டு பகை முடிந்தது! தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்’ கவனிப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது தைலாபுரம் இல்லத்தில் விருந்து கொடுத்தார்.

தே.மு.தி.க அழிவுக்கு அ.தி.மு.க-தான் காரணமா..? #Vijayakanth #ADMK #DMDK #TNPolitics

அ.தி.மு.க-வுடன் கூட்டணி உருவாவதை தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. `ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கடுமையான துயரங்களை அனுபவித்தோம். தொண்டர்கள் பலரும் அ.தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மீண்டும் இப்படியொரு கூட்டணியை...

அரசியல் களத்தை கிடுகிடுக்க வைத்த ஹேக்கர்! ‘பகீர்’ ரக குற்றச்சாட்டு!

2014 தேர்தலில் தொடங்கி, வரிசையாக நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்துதான் பிஜேபி வெற்றி பெற்றதாக ஹேக்கர் ஒருவர் வீசியுள்ள குண்டு டெல்லி அரசியலை அதிரச்...

பொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…! அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழக அரசின் பல்வேறு துறைகள் நிதி நெருக்கடியால் தள்ளாடுகின்றன.அ.தி.மு.க-வின் கடந்த ஏழரை ஆண்டு ஆட்சிக்குப்பின் தற்போதைய கடன் சுமை, மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாய். ஆண்டுக்கு அரசு செலுத்தும்...

RECOMMENDED VIDEOS

POPULAR