Saturday, September 21, 2019

sasikala

மௌன விரதத்தில் சசிகலா, குஷியில் தினகரன் ! பின்னணி என்ன ?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, டி.டி.வி.தினகரன், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார் தினகரன். ஜனவரி இறுதிவரை அவர் மௌன விரதத்தில்தான் இருப்பார் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி...

ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்ட கதை !

கடந்த வாரத்தில் நடந்த ஐடி ரெய்டில் சசிகலா குடும்பம் வளைக்கப்பட்டது. அதில் முக்கியமாக சுற்றி வளைக்கப்படடடவர் இளவரசி மகன் விவேக். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை விவேக் ஏன் வளையத்திற்குள் வந்தார். ஜாஸ் சினிமா அவர்...

ஆதரவர்களுக்கு இரண்டு நாள் கெடு வைத்த டி.டி.வி தினகரன்

தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம் "இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். அதனால்தான், ஆதரவாளர்களைக் கடந்த இரண்டு தினங்களாகச் சந்திக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு சட்ட நிபுணர்களுடன் தனக்கு...

RECOMMENDED VIDEOS

POPULAR