இந்தியாவின் முதல் துணைப்பிரதமரும், சுதந்திரத்துக்குப் பிறகு பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பகுதிகளை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றியவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் உலகின் மிக உயரமான சிலையை அமைத்துள்ளது மத்திய அரசு.

#TheStatueofUnity #PatelStatue

LEAVE A REPLY