ஐம்பது ரூபாய் கொடுத்து ஆறு ரூபாய் டிக்கெட் வாங்கிய பெண் பயணிக்கு சேஞ்ச் கொடுக்காமல் ஒருமையில் பேசி அவரை அழவைத்துள்ளார் சென்னை மாநகர அரசுப் பேருந்து நடத்துநர். தட்டிக்கேட்ட பிற பயணிகளை ஒருமையில் பேசியதால் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

LEAVE A REPLY