மனைவியைக் கொன்று அவரின் உடல்பாகங்களை கூறுபோட்டு வீசிய கொடூர கணவன் பாலகிருஷ்ணன், `காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

LEAVE A REPLY