“கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட்டம் இல்லாமல் அரங்கம் காலியாக இருந்ததால் அமைச்சர் தரப்பு அச்செட் ஆனது. நிமிர்ந்து அரங்கம் முழுவதையும் பார்த்துபேச வழியில்லாமல் முன் வரிசைகளில் உட்கார்ந்திருந்தவர்களை மட்டும் பார்த்தபடி அமைச்சர் பேசியது விழா ஏற்பாட்டாளர்களை நெளிய வைத்தது.”

#BJP #PonRadhakrishnan

LEAVE A REPLY