கண்டக்டர் சிவசண்முகம்… கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகமாக வலம்வரும் முகம். “இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க…’’ என்றபடி அவரைப் பற்றிப் பகிரப்படும் வீடியோ செம வைரல்.

LEAVE A REPLY