தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பல மாற்றங்கள் தெரிகின்றன என பலரும் கூறுகின்றனர், ஆனால் அதை எதையும் கண்டுக்கொள்ளாமல் தனக்கான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். பா.ஜ.க தான் தமிழகத்தை ஆட்சி செய்துக்கொண்டு இருப்பது பல நினைத்துக்கொண்டு இருக்கிறார் அவர். அவருடைய ஆட்சி இன்னும் எத்தனை மாதத்திற்க்கு என நாம் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY