முதல் ஃப்ளே ஆஃபில் வென்றுவிட்டு, மும்பை எளிதாக ஃபைனல் சென்று ஹாயாக அமர்ந்துவிட்டது. வழக்கம் போல, சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பொள்ளாச்சி போய் புளியம்பட்டி’ வந்திருக்கிறது. தோனி முந்தைய போட்டியின் இறுதியில் சொன்னது போலவே, நாம கொஞ்சம் சுத்திப் போயிருக்கிறோம். அவ்வளவே.
#Yellove #Whistlepodu #CSK #IPL2019

LEAVE A REPLY