கிரிக்கெட் விளையாட்டு என்பதைக் கடந்து நெடுங்காலமாகிவிட்டது. அதை அவர்கள் காதலிக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள்; அழுகிறார்கள்; சிரிக்கிறார்கள்; ஆர்ப்பரிக்கிறார்கள்.

LEAVE A REPLY