நான்காவது முறையாக சாம்பியன் ஆனது, மும்பை அணி. ஒற்றை ரன்னில் கோப்பையை தவறவிட்டது சென்னை அணி. இப்போ என்ன ஆச்சு, அடுத்த சீசனில் சென்னை இன்னும் பெரிய விசிலாய் அடிக்கும், அதில் எதிரிகளின் காது கிழியும்!

LEAVE A REPLY