ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றது ஒட்டுமொத்த தமிழகமும், ஆட்சியாளர்களும் எதிர்பாராததாகும். மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் கைப்பாவையாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு செயல்படுவதாகவும், ஓ.பி.எஸ்-வுடன் இணைந்த பின்னர் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதாகவும், திட்டமிட்டே தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை அறிவித்ததாகவும் பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.

LEAVE A REPLY