மாவட்ட ஆட்சியர்களில் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் அன்பழகன் சற்று வித்தியாசமானவர். அரசு பணி நிமித்தமாக மாவட்டம் முழுக்க இவர் பயணிக்கும்போது எளிய மனிதர்களை கண்டால், அவர்களுக்கு உதவுவது, தோளோடு தோள் சாய்த்து அன்பு பாராட்டுவது வழக்கம்.

LEAVE A REPLY