தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சேலத்தில் பட்டிமன்றம் நடத்தியது. அதில் பேசிய தங்கர்பச்சானின் கருத்துக்கு எதிராக அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர் கோஷம் போட ஆரம்பித்தனர். மேலும் மேடையேறி தங்கர்பச்சானை தாக்கவும் முற்றப்பட்டதாக தெரிகிறது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?

LEAVE A REPLY