பிரிக்க முடியாதது எதுவோ? என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால், குழந்தைகளும் தொலைக்காட்சியும் என்றே பலரின் பதிலாக இருக்கும். பள்ளியிலிருந்து வந்தவுடனே தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிடுகிறார்கள் குழந்தைகள். பெரும்பாலும் கார்ட்டூன் சேனல்களைத்தான் பார்க்கிறார்கள்.

LEAVE A REPLY