சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஒரு மாதத்தில் நான்குமுறை சந்தித்துப் பேசியுள்ளார். இதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். என்ன பேசினார்கள்? இந்த பேச்சுக்கள் ஏன் முதல்வர் எடப்பாடியை கோபம் அடையச்செய்தது? முழு விபரம் வீடியோவில்!

LEAVE A REPLY