எனக்கு Paypal மூலம் கிடைத்த தொகை 180 மில்லியன் டாலர்கள். அதில் 100 மில்லியன் டாலர்களை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலர்களை டெஸ்லா நிறுவனத்திலும் முதிலீடு செய்து விட்டேன். மீதமுள்ள 10 மில்லியன் டாலர்களை சோலார் நகரம் கட்டமைக்கப் பயன்படுத்தி வருகிறேன். இதரச் செலவுகளுக்குக் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூலாகச் சொன்னவர் எலான் மஸ்க். எல்லா விஷயங்களிலும் புதுமையைப் புகுத்துவதுதான் இவரின் கொள்கையே! அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயார்