அதிராம்பட்டினத்தில் நேற்று கரையைக் கடந்தது கஜா புயல். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் எதிரொலியாக இதுவரையில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

#gaja #gajacyclone

LEAVE A REPLY