மணிக்கு 8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் 14 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY