திண்டுக்கல் – திருச்சி சாலையில், தாமரைப்பாடி பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்கச் சக்கரம் சாலையில் வலதுபுறத்தில் கழன்று ஓடியது. சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றால் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். நெடுஞ்சாலையில் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பேருந்தின் முன்பக்கச் சக்கரம் இப்படிக் கழன்று ஓடினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

LEAVE A REPLY