சத்தீஸ்கரில் நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. நவம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு, டிசம்பர் மாதம் வாக்கு எண்ணப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர்கள் குழு தந்தேவாடா மாவட்டத்துக்கு விரைந்தனர்.

LEAVE A REPLY