போலீஸுக்கு விடுமுறை என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அதுவும், திருவிழா சமயங்களில் போலீஸுக்கு விடுமுறை என்பது குதிரைக்கொம்பு போன்றது. அப்படி விடுமுறை கிடைக்காததால், தனது ஐந்து வயது மகளின் சந்தோஷத்தை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தப்படும் ஒரு போலீஸ் தந்தையின் ஃபேஸ்புக் போஸ்ட் வைரலாகிவருகிறது.

LEAVE A REPLY