ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் வாழ்ந்துவருபவர், கிரிஸ். 50 வயதான இவர், வசிப்பதற்கு வீடின்றித் தன் அன்றாட வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள இருந்தது லூசி மட்டும்தான். லூசி என்ற அந்த எலியை, இந்த மாதம் தொடக்கத்தில் அவர் தொலைத்துவிட்டார்.

LEAVE A REPLY