மற்ற அரசியல்வாதிகளை போல் கமலும் குழந்தைக்கு பெயர் சுத்த ஆரம்பித்துள்ளார். நஷ்ட ஈடு கேட்டு மும்பையை நோக்கி பல ஆயிரம் விவசாயிகள் நடந்து செல்கின்றனர். தேனி பக்கத்தில் உள்ள குரங்கணி காட்டில் ட்ரெக்கிங் சென்ற 9 பேர் காட்டு தீயில் சிக்கி உயிர் இழந்தார். ஓ.பி.எஸ் மீதும் சொத்து குவிப்பு வழக்கு போட்ட தி.மு.க. மேலும் பல செய்திகள் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY