சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செயல்படுவார் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஊதியமே வழங்கவில்லை என்றாலும் பணி செய்யத் தயார்” எனப் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY