கூன் விழுந்த முதுகு, எலும்போடு ஒட்டியிருக்கும் சுருங்கிய தோலில், ஒட்டாமல் தளர்வுடன் இருக்கும் ஜாக்கெட், நரைத்துப் போன தலைமுடி, கழுத்தில் சாயம் போன சிவப்புக் கயிறு, நடை தளர்ந்திருந்தாலும் நம்பிக்கை இழக்காத பார்வை… இவைதாம் பழனியம்மா பாட்டியின் அடையாளம். பாட்டிக்கு வயது 85 – க்கும் மேல் இருக்கலாம்.

LEAVE A REPLY