இந்திய பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
#IndiaStrikesBack #indianairforce #Surgicalstrike2 #IAFstrikes

LEAVE A REPLY