இப்போதே உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்துவிட்டு, அங்கு கொஞ்சம் சொதப்பினாலும், இன்னும் பல மடங்கு நாம் உக்கிரம் கொள்வோம். அவரது வீட்டைத் தாக்கவும் தயங்க மாட்டோம். 2007 உலகக் கோப்பையின்போது தோனியின் வீட்டையே இடித்தவர்கள் அல்லவா நாம்! ஒருவகையில் இது பன்டின் வளர்ச்சிக்கு நல்ல விஷயமே! #WorldCup2019 #TeamInd

LEAVE A REPLY